Tuesday, October 26, 2004



மீன்கள்தான்
ஆசையில்
மாட்டிக்கொள்கின்றன


அப்பாவி மண்புழுக்கள்
எப்போது ஆசைப்பட்டன?

1 Comments:

Anonymous Anonymous said...

நல்லா இருக்கு... சிறிய கவிதை ... ஆனாலும் கனமான கருத்து...!

March 6, 2007 at 6:57 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home